தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..!
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Project Field Attendant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டு பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு 12-வது பாடத்தில் தாவரவியல் துறையில் படித்து, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவம்
நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு
பணி : Project Field Attendant மொத்த காலிப்
பணியிடம் : 02
கல்வித் தகுதி : 12-வது பாடத்தில் தாவரவியல் துறையில் படித்து, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.15,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக [email protected] என்ற இணையதளம் மூலம் 13.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.
தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.
keywords: Jobs, சித்த மருத்துவம், வேலை வாய்ப்பு
You must log in to post a comment.