பெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்

பெரம்பலூர் ஏரியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழைநீர்


பல ஆண்டுகளாக பெரம்பலூர் நகர் மக்களின் நீராதாரமாகவும், பெரம்பலூர் பகுதி விவசாய தேவைக்கும் பெரும் வரமாக வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருவேல மர காடாய் அடர்ந்து கிடந்த இந்த ஏரியை மழை காலம் தொடங்கும் முன்பு தூர்வார வேண்டும் என்று எண்ணிய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களை கடந்த ஜூலை மாதம் அகற்றி தூர்வாறினர்.

அதன் விளைவாக கடந்த சில தினங்களாக பெரம்பலூர் பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது இந்த ஏரியில் அதிக அளவிலான மழை நீர் தேங்கி நிற்க ஆரம்பித்துள்ளது.




Leave a Reply

%d bloggers like this: