துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு

துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை.

583

துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை.


பெரம்பலூா் துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கு. பாண்டியன் (50). இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், மகள் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் பாண்டியன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூா் நகரக் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
%d bloggers like this: