தீ பிடித்த பள்ளிக்கூடம்

அமீரகம்: தீ பிடித்த பள்ளிக்கூடம் துரிதமாக கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.

553

தீ பிடித்த பள்ளிக்கூடம் துரிதமாக கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.

அமீரகத்தின் துபாயில் பள்ளிக்கட்டிடம் தீப்பிடித்தது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

நாத் அல் சபா 3 பகுதியில் அமைந்துள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகாடமி பள்ளியில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து மதியம் தகவல் கிடைத்ததாகவும் நாத் அல் சபா தீயணைப்பு நிலையத்தில் இருந்த வீரர்கள் 12.11 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்று தீயினை கட்டுக்குள் கொண்டுவந்ததாக சிவில் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இது சிறிய விபத்து என்றும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

Our Facebook Page
%d bloggers like this: