திருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.

திருச்சி என்ஐடியில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு.


திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி முடித்துள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடன் விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nitt.edu என்னும் இணையதளத்தில் பார்க்கவும்.

 
Leave a Reply

%d bloggers like this: