புதிய செய்தி :

இலுப்பைக்குடி கிராம மக்கள் தார்ச்சாலை போட வேண்டி கலெடக்டரிடம் மனு

இலுப்பைக்குடி கிராம மக்கள் தார்ச்சாலை போட வேண்டி கலெடக்டரிடம் மனு.

பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆலத்தூரில் இருந்து அரியலூர் வரை செல்லும் சாலையில் குன்னம் உட்கோட்டத்தில் இலுப்பைக்குடி, பிலிமிசை, கூத்தூர் ஆகிய மூன்று கிராமங்களில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிலிமிசை, கூத்தூர் ஆகிய 2 கிராமங்களில் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க தினத்தந்தி…
Leave a Reply