தவானின் அதிரடி பேட்டிங்கினால் கொல்கத்தா வீழ்ந்தது

தவானின் அதிரடி பேட்டிங்கினால் கொல்கத்தா வீழ்ந்தது.


ஐபிஎல் போட்டியின் 26வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஷிகர் தவான் 63 பந்துகளில் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி: 20 ஓவருக்கு 178/7
இதில் – கில்: 65 ரன்கள், ரஸல்; 45 ரன்கள், உத்தப்பா: 28 ரன்கள்

டெல்லி அணி: 18.5 ஓவருக்கு 180/3

இதில் – தவான்: 97 ரன்கள், ரிஷப் பண்ட்: 46 ரன்கள், இங்க்ராம்: 14 ரன்கள்

ஆட்டநாயகன் விருதை  தவான் பெற்றுக் கொண்டார்.
Leave a Reply

%d bloggers like this: