10-வது தேர்ச்சிபெற்றவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.

10-வது தேர்ச்சிபெற்றவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.


தமிழக அரசிற்கு உட்பட்ட வன காவலாளி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

மேலாண்மை : தமிழக அரசு

பணி : வன காவலாளி

மொத்த காலிப் பணியிடம் : 564

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.forests.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 19.05.2019

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, உடல் தரநிலைகள் சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் : ரூ.150 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications அல்லது https://www.forests.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

மேலும் வேலை வாய்ப்பு செய்திகள் காண…


source - careerindia

38total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: