30 வயதிற்குள் உள்ளவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு!

497

30 வயதிற்குள் உள்ளவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 564 வன காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு கமிட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 564

பணி: Forest Watcher 

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,600 – 52,400

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150 + சேவைக் கட்டணம்

விண்ணப்பிக்கும் முறை: www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2019 ஆகஸ்ட் முதல் வாரம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.gov.in

அல்லது

https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf 

என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
%d bloggers like this: