தெரிஞ்சிக்கோ சொல்லிக்கோ | ஜிமெயில் Smart Compose

தெரிஞ்சிக்கோ சொல்லிக்கோ | ஜிமெயில் Smart Compose


கூகுளோட ஜிமெயில் டைப்பிங்க் ஒர்க் லேசாக்கும் வகையில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிய அறிமுகம் தான் Smart Compose ஆகும்.

என்ன இந்த Smart Compose னால் பயன் அப்படின்னு கேக்கரீங்களா?

அதாவது நார்மலா இமெயில் டைப் செய்யும் போது நீங்க என்ன டைப் பண்றீங்களோ அது மட்டும் தான் டைப் ஆகும். இந்த Smart Compose அப்டேட்டுக்கு பிறகு நீங்க டைப் பண்ண ஆரம்பிக்கும் போது ஆட்டோ மேட்டிக்கா அதுவே வார்த்தைக்கு தகுந்த மாதிரி வார்த்தையை நமக்கு சஜ்ஜஸ்ட் செய்யும் அப்போ அந்த வார்த்தைகளை நாம் டைப் பண்ற வேலை மிச்சம்.

ஏற்கனவே ஸ்மார்ட் போன்களில் டைப்பிங்க் கீபோர்டில் ஒரு சில வார்த்தைகள் சஜ்ஜஸ்ட் பண்றதை பார்த்திருப்போம். இந்த Smart Compose அப்டேட் ஆனது இமெயிலின் கம்போஸர்லேயே நமக்கு வார்த்தையாகவும், சின்ன சின்ன வாக்கியங்களாகவும் காட்டுகிறது. டைப்பிங்க் டைம் மிச்சம் பார்ஸ்டா இமெயில் பண்ணலாம்.

அப்புறம் நாம இப்ப நார்மலா தப்பு தப்பா டைப் சென்ஜிதான் திருத்திக்கிறோம். இனிமே டைப் பண்ணும்போதே வார்த்தையை அதே கொடுக்கிறதால எல்லா வார்த்தையோட ஸ்பெல்லிங்கும் நாம மறந்து போகப் போறோம். நம்ம பேருக்கான ஸ்பெல்லிங்க் கூட கூடிய சீக்கிரம் மறந்தாலும் ஆச்சரியம் படுவதற்கில்லை. இதெல்லாம் வளர்ச்சியின் தாக்கம்தான் சொல்லிட்டு போக வேண்டியதுதான்.

டெக்னிக்தாசன்

150total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: