ஜித்தாவில் தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி.

Hits: 0

ஜித்தாவில் தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி.

ஜித்தா அகாடமி ஆஃப் தமிழ் ஸ்போர்ட்ஸ் (ATS) சார்பில் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதன் அறிமுக விழா கடந்த 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜித்தா ஸ்டார் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது. சுமார் 8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டி குறித்தும் அதன் அணி உடை மற்றும் கேப்டன் ஆகியோர் அறிமுகப் படுத்தப் பட்டனர்.

மேலும் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகள் விளக்கப்பட்டது. இறுதிப் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அணி விவரம்
1. தமிழ் சூப்பர் கிங்ஸ்
2. எம் எம் சூப்பர் கிங்ஸ்
3. தாய்ஃப் தமிழ் சங்கம்
4. நாம் தமிழர்
5. ஜேடி ஃப்ரெண்ட்ஸ்
6. அதிரை பிரதர்ஸ்
7. ஜித்தா தமிழ் புல்ஸ்
8. ஜித்தா கிரிக்கெட் கிங்ஸ்

நன்றி-  இந்நேரம்.காம்

 




Leave a Reply

%d bloggers like this: