செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.

79

Okinawa

பெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.

பெரம்பலூா் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிப். 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் – செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் வரும் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், செம்மறியாடு, வெள்ளாடு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளா்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, குட்டிகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 93853 07022 எனும் எண்ணில் தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

Kallaru TV
Leave a Reply

%d bloggers like this: