சூர்யா செல்வராகவன் கூட்டணியில் NGK

சூர்யா செல்வராகவன் கூட்டணியில் NGK.

செல்வராகவன் என்றாலே வித்தியாசமாக யோசித்து கதை எழுதுபவர்  கதைக்காக எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்ற தயார் நிலையில் இருப்பவர்  சூர்யா.

இவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படம் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
அப்படி இவர்கள் இருவரும் இணைந்து NGK என்கிற படத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்தின் டீஸர் வருகின்ற  பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளிவரும் வரும் என்று ஏற்கெனவே தயாரிப்பு குழு அறிவித்தது.

அதன் படி பிப் .,14ம் தேதி மாலை 6 மணியளவில் படத்தின்  டீஸர் வெளியாக இருப்பதாக தற்போது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
Leave a Reply

%d bloggers like this: