வி.களத்தூரில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி.

Hits: 0

வி.களத்தூரில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி.


வி.களத்தூரில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வி.களத்தூர் சிறுபான்மை வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இஃப்தார் நிகழ்ச்சி வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெற்றது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. நோன்பு கஞ்சி மற்றும் பல்வேறு உணவு வகைகளை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இஃப்த்தார் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வியாபாரிகள் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Leave a Reply