புதிய செய்தி :

“சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’

“சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’

தனியார் பள்ளி வாகனங்கள் தவறாமல் சாலை விதிகளைப் பின்பற்றுங்கள் என்றார் ஆட்சியர் வே. சாந்தா.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி  பேருந்துகளின் வருடாந்திர ஆய்வு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவசர வழி உள்ள வாகனங்களில், அவை முறையாக பராமரிப்பில் உள்ளதா என்று அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். மேலும் வாசிக்க தினமணி…
Leave a Reply