சவுதி அரேபியாவில் இன்று  ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள்.

சவுதி அரேபியாவில் இன்று  ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள்.

சவுதி அரேபியாவிலும் இன்று சிறப்பாக ஈதுல் பித்ர் என்னும் ஈகை திருநாள் கொண்டாடப்பட்டது.

சவ்வால் பிறை நேற்று காணப்பட்டதையடுத்து இன்று வளைகுடா நாடுகளில் ஈத் பெருநாள் கொண்டாடப்பட்டது.

ஈதுல் பித்ர் தினத்திற்கான சிறப்பு தொழுகை சவுதி அரேபியா நேரப்படி ரியாதில் காலை 05.13 மணிக்கும், ஜித்தாவில் காலை 05.50 மணிக்கும், தம்மாமில் காலை 04.46 மணிக்கும், மக்காவில்  காலை 05.48 மணிக்கும், மதினாவில் காலை 05.42 மணிக்கும், தபுக்கில் காலை 05.46 மணிக்கும், தாயிபில் காலை 05.45 மணிக்கும்  நடைபெற்றது.
Leave a Reply

%d bloggers like this: