சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது?

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“ என்பது திருமூலரின் வாக்கு. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதின் மூலம் நாம் உயிரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் பொருள் . நாம் உண்ணும் உணவே நம் உடலின் ஆரோக்கியத்தைத்  தீர்மானிக்கிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய்களே நம்  உணவின் தரத்தைத் தீர்மானிக்கின்றன.

அப்படிப்பட்ட , எண்ணெய்யை நாம் சரியாக தேர்தேடுத்து வாக்குகிறோமா?

சந்தையில் கிடைக்கும் எல்லா எண்ணெய்களும் தினசரி சமையலுக்கு சரியானவையா?  ரீஃபைண்ட் ஆயில் , டபுள் ரீஃபைண்ட் ஆயில், வர்ஜின் ஆயில், செக்கு எண்ணெய், மரச்செக்கு எண்ணெய். இவற்றில் எது சிறந்தது?

ரீஃபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில்:

ரீபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில் என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு சுமார் 250 டிகிரி வெப்பத்தில் உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் அழித்து  விட்டு ஒரு சாதரண திரவமாக சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் இதன் நிறம் , வழவழப்புத் தன்மை மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்புச்சத்தும் சேர்த்தே பிரித்தெடுக்கப்படுகின்றன. இதன் நிறம் மற்றும் வாசனை அற்ற தன்மையினால் இவை பார்ப்பதற்கு கண்ணாடிபோல் பளபள வென்று இருக்கும். இந்த வெப்ப  நிலையில் கொதிக்கும் போது  ட்ரான்ஸ் பெட் (Trans fat) ஆக  மாறும் இவையே இதயக்கோளாறுக்கு மிகமுக்கிய காரணமாக இருக்கிறது. ஆதலால் ரீபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில் தினசரி உணவுக்கு  உக்காந்து  அல்ல.

வர்ஜின் ஆயில் மற்றும் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆயில்:

மேற்கு நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணெய் வகை தான் இந்த வர்ஜின் ஆயில். வர்ஜின் ஆயிலின் நன்மைகள் எண்ணற்றவை என பல தகவல்கள் நம்மை வந்தவண்ணம் இருக்கின்றன , இவையை உற்றுப்பார்க்கையில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவென்றால் மேற்கு நாடுகளின் தட்டவெப்ப நிலையை தான் காரணம் என்கின்றனர் ஆராட்சியாளர்கள். இந்த பகுதிகளில் ஏதெனினும் ஒரு சில நாட்களில் 30°C தொடும் மற்ற நாட்களில் 12°C லிருந்து 20°C வறை தான் வருடம் முழுவதுமாக இருக்கும். இதனால் எண்ணெய் விதைகளை வெயிலில் காய வைக்கமுடியாமல் பச்சையாக எடுத்து அரைத்து அதன் பின் சூடு ஏற்றி எண்ணையும் தண்ணீரையும் தனித்தனியா பிரித்து பயன்படுத்த தொடங்கினர்.

இந்தியா போன்றன வெப்ப மண்டலா நாடுகளில் இது போன்ற சுற்று வேலை தேவைப்படாது. வர்ஜின் ஆயில் மிக மிக நல்லது என வரும் தகவல்கள் எல்லாம் நம்ம ஊரு  மரச்செக்கு எண்ணெய்களும் பொருந்தும். அதுமட்டுமல்லாது மேற்கத்திய  ஆராட்சியாளருக்கு கிடைக்கும் எண்ணெய்கள் வர்ஜின் ஆயிலாக இருப்பதும்  அங்கு பாரம்பரியமாக வர்ஜின் ஆயில்  தயாரித்துவந்தது  தான் காரணம்.

செக்கு எண்ணெய், மரச்செக்கு எண்ணெய்.

எதுஎப்படியிருந்தலாம், சூரிய ஓளில் எண்ணெய்வித்துக்களை காய வைத்து எந்தவித சூட்டையும் பயன்படுத்தாமல் கள் உரலிலோ  மர உரலிலோ எண்ணையை பிழிந்து எட்டுக்கும் முறை மிகநேர்த்தியான பழமைவாய்ந்த  நம் நாட்டு பாரம்பரிய முறை ஆகும்.  அதாகப்பட்டது எண்ணெய் வித்துக்களை கொண்டு பெரிய கல் உரலில் வாகை மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எண்ணெய்  எடுக்கப்படும். இத்தனை கள் கல்செக்கு அல்லது மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் தான் தினசரி  சமையலுக்கு சிறந்து என மருத்துவ மற்றும் ஆராட்சியாளருக்காலும் முன்வைக்கின்றனர்.   மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதில் மரத்திற்கு பதிலாக இருப்பிலான செக்கை கொண்டு தயாரிக்கும் எண்ணெய்க்கு செக்கு எண்ணெய் என சொல்வதுண்டு, ஆனால் இதில் சிறிது அளவு சூடு அரைக்கும் போது உண்டாவதால் மரச்செக்கு எண்ணெய் சிறந்தது .இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்குவது மரச்செக்கு  எண்ணெய் ஆகும்.

தினசரி உணவுக்கு உகந்த  மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்? அதை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்?

நல்ல தரமான மரச்செக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது  மிக அவசியம் ஆகும்! எனவே தான்  நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த “ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்” (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­ தினசரி சமையலில் மிக முக்கியமான பொருளாகவும் உடல் சமச்சீர் நிலையில் இருக்க ஆதரிக்கும் ஒரு பொருளாக இருப்பது எண்ணெய் ஆகும்.  இதனால் எண்ணையை சரியாக தேர்தெடுக்கவெட்டல் பல்வேறுவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் மனசோர்வு  போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்  உள்ளன.

நமக்கும் நம்மை சான்றோருமான பிள்ளைகளுக்கும் பெற்றுருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் மரச்செக்கு எண்ணெய் பயனும் நன்மைகளும் சொல்வது நல்லது.

ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்  பொருட்களை நேரெடியாக ஆன்லைனில் வாங்க www.StandardColdPressedOil.com. கேஷ் ஆன் டெலிவரி (COD) வாங்க நினைக்கும் வடிக்கையாளக்கு Amazon -Standard நேரெடியாக ஆன்லைனில் வாங்கலாம்.

29total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: