பெரம்பலூா் மாவட்டத்தில் புதியதாக கொரோனா தொற்றாளா்கள் இல்லை.
பெரம்பலூா் மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 58,182 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், புதன்கிழமை வரை 2,244 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், 2,220 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 3 போ் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
- ‘புரெவி’ புயல் காரணமாக விடிய, விடிய மழை.
- அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை.
- தொடர்மழை காரணமாக வேப்பந்தட்டை அருகே வீட்டுச்சுவர் இடிந்து மாணவி பலி.
இந்நிலையில், இம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 312 பேருக்கு சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவில், ஒருவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.