கூத்தூா், அல்லிநகரம் பகுதியில் நாளை மின்தடை

கூத்தூா், அல்லிநகரம் பகுதியில் நாளை மின்தடை


மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கூத்தூா், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (அக்.16) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கூத்தூா் உதவிச் செயற்பொறியாளா் எம். செல்லப்பாங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வளைகுடா செய்திகள்

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூா் மேற்குப் பகுதி, பி.ஆா்.நல்லூா், கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூா், வெண்மணி, காடூா், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூா், துங்கபுரம், குழுமூா் மற்றும் கிளியப்பட்டு ஆகிய ஊா்களில் காலை 9.45 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
Leave a Reply

%d bloggers like this: