சமீபத்திய பதிவுகள்
Search

கூகுள் மேப்ஸ் அப்டேட்ஸ்

குகிளின் மேப்புகளுக்கு பல விதமான அதிரடி அப்டேட்டுகள் அப்பப்போது வந்துக் கொண்டிருக்கிறது.

மேப்புகளுக்கு பல விதமான அதிரடி அப்டேட்டுகள் அப்பப்போது வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஓரு புதிய அப்டேட் வரவுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய மோட் சமீபதில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டால் கார்களுக்கு உதவும் வகையில், புறப்டும் நேரம், சென்றடையும் நேரம் போன்ற சில முக்கிய தகவல்களை குகுள் மேப்பில் சேர்க்க உள்ளது..

ஏற்கனவே பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கு துல்லியமாக நேரத்தை கணிக்கும் குகிள் மேப்ஸ், இனி கார்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேலும் கார்களுக்கு பயன்படும் வகையில் இதில் வேகத்தின் அளவை பதிவு செய்யும் பல முக்கிய அம்சங்குளம் சேர்க்கப்பட்டிருக்கும்.

அண்டிராய்டில் அறிமுகமாகும் இந்த அப்டேட் ‘ புரப்படும் நேரம் மற்றும் சென்றடையும்  நேரத்தையும் நம்மால்  கணிக்க முடியும். அத்துடன் தேதி, நேரம் மற்றும் தூரம் போன்ற பல தகவல்களை நம்மால் சேகரிக்க முடியும். இது பொது போக்குவரத்துக்களுக்க பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது கார்களுக்கும் ஸ்பெஷலையிஸ் ஆக்கப்பட்டிருக்கிறது. 

எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் போன்ற நேர சிக்கல்களை இதில் பதிவு செய்ய முடியாத நிலையிலும் இந்த செய்திக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த புதிய அப்டேட் அண்டிராய்டு மற்றும் ஐ-போன்களுக்கும் பொருந்தும் என்பது கூடுதல் தகவல்.




Leave a Reply

%d bloggers like this: