[the_ad id=”7250″]
உங்களுக்குக் கரும்புச் சாறு குடிக்கப் பிடிக்குமா?
கரும்புச் சாறு குடிக்க எல்லோரும் ஆசைதான் படுவார்கள். கரும்பை அப்படியே சாப்பிட முடியாதவர்களுக்கு (பல் இல்லாதவர்களுக்கு) கரும்புச் சாறு ஒரு வரப்பிரசாதம் தான். இந்த கரும்புச் சாற்றில் அப்படி என்ன சிறப்பு அப்படியென்று கேட்கிறீர்களா?
[quote]சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க.[/quote]
[quote]காலை உணவில் கவனம் தேவை.[/quote]
[quote]உடற் சூட்டை தணிக்கும் பாதாம் பிசின்.[/quote]
[quote]குங்குமப்பூ கொஞ்சம் காஸ்ட்லிதான் அதன் பயன் ஆகா.. ஓகோ…[/quote]
[the_ad id=”7251″]
என்னென்ன சிறப்பு.
- ஜீரண சக்திக்கு உகந்தது.
- நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
- மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும்.
- கலோரிகள் அதிகமாக இருப்பதால் கெட்ட கொழுப்பைக் கரைத்துவிடும்.
- கார்போஹைட்ரேட்டுக்கு பஞ்சமில்லை.
- இயற்கையான சர்க்கரை புரோட்டின் கிடைக்கிறது.
- உடனடி ஆற்றலைத் தரக்கூடியது.
- எலக்ட்ரோலைட்ஸ் இதில் இருக்கிறது.
- வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
- கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் பற்களுக்கு உறுதியைத் தரும்.
- புற்று நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும்.
- மார்பக புற்று நோயைத் தடுக்கவல்லது.
- சருமம் பிரச்சனைகளுக்கு இந்தக் கரும்புச் சாறு நல்ல மருந்து.
நான் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறேன், கரும்புச் சாறு குடித்தால் உடம்பு ஏறும் அப்ப இப்படியென்று குடிக்காமல் இருக்காதீர்கள். எங்கெல்லாம் கரும்புச் சாறு கிடைக்கின்றதோ வாங்கி குடிக்க மறக்காதீர்கள். நமது மாவட்டத்தில் எல்லா நாட்களும் கரும்புச் சாறு கிடைக்காது. கிடைக்கிற நாட்களில் ஏன் மிஸ் பண்ணவேண்டாம்.
[the_ad id=”7252″]
[the_ad id=”7332″]
You must log in to post a comment.