கேரளாவில் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

715

கேரளாவில் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கேரளாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் mazagondock.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
%d bloggers like this: