கத்தார் மற்றும் வளைகுடா (UAE)யில் இருக்கும் வி.களத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!!!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…

கத்தார் மற்றும் வளைகுடா (UAE)யில் இருக்கும் வி.களத்தூர் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!!!

முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் – (MDT) சார்பில் நீங்கள் தங்கள் வீடுகளுக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்பலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கத்தார் மற்றும் வளைகுடா (UAE) யில் பணிபுரியும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தங்கள் இல்லத்தினருக்கு ஈத் பெருநாள் கேக்கினை அனுப்ப ஆர்டர் செய்யுங்கள்!

குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள்!!

மேலும் வி.களத்தூர் பகுதியில் இருக்கும் நபர்களும் ஈத் பெருநாள் கேக்கினை ஆர்டர் செய்யலாம்.

இந்த கேக் வினியோகம் பணியை வி.களத்தூரில் செயல்பட்டு வரும் முஸ்லிம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் – (MDT) செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

நீங்கள் கொடுக்கும் முகவரிக்கு டோர் டெலிவரி செய்யப்படும். உங்களின் ஆர்டர்களை கீழ்காணும் பொருப்பாளர்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்…

««««««««««——-»»»»»»»»»»

கத்தார் பொருப்பாளர்கள்:

ஒரு கேக்கின் விலை 16 ரியால் மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் விலை 18 ரியால் மட்டுமே!

தொடர்புக்கு:

L.சலீம் பாஷா : 00 974 3354 6131.

A.முஹம்மது சுல்தான்:00 974 3083 1418

««««««««««——-»»»»»»»»»»

வளைகுடா (அமீரகம்-UAE) பொருப்பாளர்கள்:

ஒரு கேக்கின் விலை 16 திர்ஹம் மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் விலை 18 திர்ஹம் மட்டுமே!

தொடர்புக்கு:

துபை:

D.உமர் பாரூக்: 00 971 58 8210310

M.தௌபிக்: 00 971 52 9455116

A.ஹசன்: 00 971 50 5673934

ஷார்ஜா

M.முஹம்மது ராசித்: 00 971 56 2234513

அபுதாபி:

J.முஹம்மது பாசித்: 00 971 56 6436496

ராஸ் அல் கைமா:

A. ஹாருன் சரீப்: 00 971 56 3817494

««««««««««——-»»»»»»»»»»

வி.களத்தூர் & மில்லத்நகர் பொருப்பாளர்கள்:

ஒரு கேக்கின் விலை 270 மட்டுமே!

ஒரு சாக்லேட் கேக்கின் விலை 300 மட்டுமே!

தொடர்புக்கு:

வி.களத்தூர் :

A.இஸ்மத் பாஷா: 0091 96290 90724

S.ஹபீப்: 0091 89034 07607

மில்லத்நகர்

L.முஹம்மது ராசித்: 0091 96883 33135

A.ஜியாவுதீன்: 0091 98949 69162
««««««««««——-»»»»»»»»»»

ஆர்டர் பெறும் கடைசி நாள் : 01.06.2019

குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை முன்னதாகவே தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

««««««««««——-»»»»»»»»»»

குறிப்பு:

இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் வரும் வருமானங்கள் அனைத்தும் சமுதாய பணிகளுக்காக செலவிடப்படும்.

««««««««««——-»»»»»»»»»»

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்.

மக்கள் சேவையில்: –

முஸ்லிம்
டெவலப்மெண்ட்
டிரஸ்ட் – (MDT)

மில்லத்நகர்
&
வி.களத்தூர்.
Leave a Reply

%d bloggers like this: