அரியலூரில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஆகஸ்டு 28-ந் தேதி நடக்கிறது.

அரியலூரில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஆகஸ்டு 28-ந் தேதி நடக்கிறது.

அரியலூர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.


மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 13-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.Leave a Reply

%d bloggers like this: