ஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை

373

ஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை

[the_ad id=”7251″]

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

[the_ad id=”7251″]

நிர்வாகம் : Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : நிர்வாக இயக்குநர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : M.Com Commerce, M.Com Marketing, MBA Marketing Management உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ. 80600-2420-104800

[the_ad id=”7251″]

இணைய முகவரி : https://www.tnpl.com/assets/TNPL_Bio_Data_Form.pdf

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : THE MANAGING DIRECTOR

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED

NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.02.2020 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]




%d bloggers like this: