முஸ்லீம் பட்டதாரிகளுக்கு இலவசமாக  IAS / IPS படிப்பதற்கு ஓர் அரிய வாய்ப்பு

சென்னை மக்கா மஸ்ஜித் – இக்லாஸ் டிரஸ்ட் நடத்தும் IAS / IPS தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான நுழைவு தேர்வு வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.

சலுகைகள்:
* தங்குமிடம் / உணவு.
* புத்தகங்கள் / இணையதள சேவை.
* நூலகம்.
* தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டும் , IAS / IPS  அதிகாரிகளை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நுழைவு தேர்வு விபரம்:
தேர்வு தேதி: 8 ஏப்ரல் 2018
தேர்வு முடிவு தேதி: 11 ஏப்ரல்  2018
குறிப்பு: தேர்வு 25 நகரங்களில் நடைபெற உள்ளது.

APPLY LINK: http://iklas.in/ias/iklas-ias-academy-entrance-exam-2018-registration/

*விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 ஏப்ரல் 2018 *

மேலும் விபரங்களுக்கு;
IKLAS IAS Academy
MAKKA MASJID CAMPUS
822, Anna Salai, Chennai – 600002
Website : http://iklas.in/ias/
Phone: 044 – 28526246 Mobile: 8667494351 / 8122185932

27total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: