புதிய செய்தி :

ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேலம் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 39

பணியிடம்: சேலம் மாவட்டம்

பணி: ஊராட்சி செயலாளர்

 1. செல்த்தம்பட்டி
 2. தலவாபட்டி
 3. கடத்தூர் அக்ரஹாரம்
 4. தசநாயக்கன்பட்டி
 5. அலதாபாட்டி
 6. பெரியகிரயன்மலை மெல்கட்டு
 7. கொட்டவாடி
 8. தலவாபட்டி
 9. அம்மம்பாளையம்
 10. புங்குவாடி
 11. அம்பாசமுத்திரம்
 12. நுவரூலர்
 13. பச்சமலை
 14. புவனவாள்
 15. கிளிக்கு ராஜபாளையம்
 16. எல்லப்பனத்தாம்
 17. கரங்கலூர்
 18. ஆலமரப்புத்தட்டி
 19. கோலநாயக்கன்பட்டி
 20. விக்கிரகால்
 21. வெல்லர்
 22. பானபுரம்
 23. மாலிகந்தம்
 24. முன்கில்டி
 25. நாரனம்பாளையம்
 26. எட்டுக்குட்டப்பட்டி
 27. போத்திபுரம்
 28. செமன்குடல்
 29. கொனகபட்டி
 30. மல்லிகட்டு
 31. கருவல்லி
 32. செம்மண்டபட்டி
 33. புல்லகண்டம்பட்டி
 34. அவனீப்பூர் கிலுக்
 35. தாராபுரம்
 36. வெம்பானேரி
 37. வெள்ளாளபுரம்
 38. கட்சுபள்ளி
 39. கொனாசமுத்திரம்

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி  பகுதிக்குள் வசிக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.7,700

வயது வரம்பு: பொதுப்பிரிவினர் – 18 வயது பூர்த்தி  அடைந்தும் 30  வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.  ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் – 18 வயது பூர்த்தி  அடைந்தும் 35வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11-04-2018

நிபந்தனைகள்:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக  இணைக்கப்பட வேண்டும் .

2 .இனசுழற்சி ,வயது ,கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சேலம் மாவட்டம்.

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்

https://salem.nic.in/

source: career indiaLeave a Reply