ஷார்ஜா-ரோலாவில் இலவச பல் மருத்துவ முகாம்.

ஷார்ஜா-ரோலாவில் இலவச பல் மருத்துவ முகாம்.

ஷார்ஜா-ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் உள்ள சஞ்சய் கிளினிக்கில் பல் மருத்துவத்துறையில் 5 வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் பணியாற்றி, வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற டாக்டர் சிராஜூதின்  அவர்களால் புதிதாக பல் மருத்துவம் மற்றும் ஆலோசனை நிலையம்  தொடங்கப்பட்டுள்ளதை உங்கள் அனைவர்களுக்கும் பேரன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

சஞ்சய் கிளினிக்கில் அனைத்துவகையான முன்னனி மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் ஏற்றுக்கொள்ளபடுகிறது.

 

மேலும் தமிழர்களுக்கு   கட்டண சிறப்பு  சலுகைகளும் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொண்டு,  அனைவரும் ஆதரவு நல்குமாறு வேண்டுகிறோம்.

இந்த மருத்துவ நிலையத்தில் இலவச பல் மருத்துவ முகாம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வருகை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் முதுவை ஹிதாயத்

வளைகுடா செய்திகள்Leave a Reply

%d bloggers like this: