பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா!

பெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா!


பெரம்பலூர் ஆலம்பாடி சாலையிலுள்ள இர்ஷா இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக்கல்லூரி பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 30.04.2019 செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது.

சிறப்புமிக்க இந்த பட்டமளிப்பு விழா kallaru Islam YouTube சேனலில் நேரலையில் காணலாம்.

காலை 9.00 மணியளவில் துவங்கும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரியின் தலைவர்  மௌலானா F. முஹம்மது முனீர், மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் தலைமயில் நடைபெற உள்ளது.

வரவேற்புரையை  இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக் கல்லூரியின்  முதல்வர்  மௌலானா A. இஹ்சானுல்லாஹ், ஃபாஜில் பாக்கவீ ஹழ்ரத் அவர்கள்.

முன்னிலை:

 

மௌலானா K.M. அப்துர் ரஹ்மான், மன்பஈ ஹழ்ரத்,

மௌலானா J.A. அப்துல் ஹை, ஃபாஜில் பாக்கவீ ஹழ்ரத்,

மௌலானா M. முஹம்மது தாவூத் அலி, ஃபாஜில் மன்பஈ ஹழ்ரத்,

ஜனாப் A. ஷாகுல் ஹமீத B.Sc.,

பட்டம் வழங்கி வாழ்த்துரை:

 

கரூர் மாவட்ட அரசு காஜியும், பள்ளப்பட்டி ஜாமிஆ அல் உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரியின் முதல்வருமாகிய மௌலானா A. அப்துற் றஹீம் ரஷாதி ஹழ்ரத் அவர்கள்.

சிறப்புரை:

 

சென்னை, அடையாறு ஜாமிஆ அல்ஹூதா அரபிக் கல்லூரியின் முதல்வர், சொல் மாமணி மௌலானா, ஹாபிழ் Dr.M. சதீதுத்தீன் ஃபாஜில் பாக்கவி, M.Phil., P.hd., ஹழ்ரத் அவர்கள்.

நன்றியுரை:

M. ஜியாவுதீன் B.Sc., M.A., V=B,Ed., தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்கள், செயலாளர், இர்ஷாதுல் உலூம் இஸ்லாமிய அரபிக்கல்லூரி.

 

குறிப்பு:

பெரம்பலூர் (பழையபேருந்து நிலையம்) குரு ஹோட்டலிலிருந்து கல்லூரி விழா நடக்கம் இடத்திற்கு காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை கல்லூரி சார்பாக ஷேர் ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்களும் விழாவினைக்கான தனி வழி, தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறது அரபிக்கல்லூரி விழாக்குழு.
Leave a Reply

%d bloggers like this: