புதிய வகை ஹெல்மெட்

இந்த ஹெல்மெட், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் வருகிறது. 58 – 60 செ.மீ அளவுகளில் இந்த ஹெல்மெட் வருகிறது.

ஹெல்மெட் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று ஸ்டில்பேர்ட். புதுமையான ஹெல்மெட் ஒன்றை சமீபத்தில் ஸ்டில்பேர்ட் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 2589 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த ஹெல்மெட், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் வருகிறது. 58 – 60 செ.மீ அளவுகளில் இந்த ஹெல்மெட் வருகிறது.

காற்று வெளியேற நல்ல இடைவேளியுடன் இந்த ஹெல்மெட் வருகிறது. மேலும் இது பாதுகாப்பு சான்றுடனும் வருகிறது. 

thanks ndtv
Leave a Reply

%d bloggers like this: