உங்களுடைய இன்டர்நெட் எவ்வளவு வேகமா வேலை செய்கிறது? how much speed on your Internet?
தற்போது 4G நெட்ஒர்க் எனப்படும் நான்காம் தலைமுறை இணைய வலையமைப்பே உலகின் அதிகமான நாடுகளில் காணப்படுகின்றது. வேகம் கூடிய தொழில்நுட்பம் என்றாலும் குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் சிக்னலுக்கு ஏற்ப நெட்டின் வேகம் மாறுபடுகின்றது.
இதனைப் டெஸ்ட் செய்து பார்ப்பதற்கு பல்வேறு இணையத்தளங்கள் இருக்கின்றது. அந்த இணையதளங்களின் வழியாக நமது இணைய (internet) வேகத்தினை தரவிறக்கல் (download) வேகம் மற்றும் தரவேற்றல் (upload) வேகம் என இரண்டையும் தெறிந்துகொள்ளலாம்.
உங்களுக்கான சில இணையத்தளங்கள் கீழே.
https://pcm-intl.speedtestcustom.com/
https://www.speedtest.net/
https://fast.com/
https://speedof.me/
keywords: internet speed test, internet speeds, internet speed check, internet speed for streaming
You must log in to post a comment.