இன்ஜினியர்களுக்கு மத்திய அரசில் வேலை.

இன்ஜினியர்களுக்கு மத்திய அரசில் வேலை.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :-

எம்.எஸ்.சி கணினி அறிவியல்,
எம்.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம்,
பி.இ. கணினி அறிவியல் பொறியியல்,
பி.டெக் தகவல் தொழில்நுட்பம்,
எம்.எஸ்.சி புள்ளியியல்,
பி.இ மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்

ஊதியம் : ரூ. 25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் nielit.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.03.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute of Electronics & Information Technology, ISTE Complex, 25, Gandhi Mandapam Rd, Chennai- 600025.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :-

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 250
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nielit.gov.in/chennai/chennai/sites/default/files/Chennai/applicationform-03-2019.pdf அல்லது nielit.gov.in என்னும் லிங்கில் சென்று பார்க்கவும்.
Leave a Reply

%d bloggers like this: