IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!!!

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!!!

303

IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!!!

Indian Oil Corporation Limited (IOCL)Recruitment 2020-2021

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2020.

இந்தியன் ஆயில்ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ஸ், மெடிக்கல் ஆபிஸர், டிரேட் அப்ரென்டிஸ், டெக்னிக்கல் மற்றும் நான் டெக்னிக்கல் அப்ரென்டிஸ் ஆகிய  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.iocl.com விண்ணப்பிக்கலாம்.

IOCL நிறுவனத்தின் 2020 அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.iocl.com
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

IOCL Jobs 2020 வேலை விவரங்கள்:

பணி -1

பதவிSpecialist Doctors, Contingent Duty Medical Officer
காலியிடங்கள்02
கல்வித்தகுதிMBBS
சம்பளம்மாதம் ரூ.85,100 –ரூ.99,400/-
வயது வரம்புஐ.ஓ.சி.எல் ஆட்சேர்ப்பு விதிமுறைகளின்படி
பணியிடம்பீகார்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
முகவரிBarauni Refinery Hospital, Begusarai, Bihar-851117.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி01 டிசம்பர் 2020
நேர்காணல் நடைபெறும் தேதி13 டிசம்பர் 2020 (காலை 9.30 முதல் மாலை 4.00 மணி வரை)

IOCLJobs 2020 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புIOCL Official Notification pdf
அதிகாரப்பூர்வ இணையதளம்IOCL Official Website

பணி -2

இந்தியன் ஆயில் 2020 வேலை விவரங்கள்:

பதவிTrade Apprentices
காலியிடங்கள்493
கல்வித்தகுதிMatric, 10+2, ITI,Graduate
சம்பளம்ஐ.ஓ.சி.எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி
வயது வரம்பு18-24 ஆண்டுகள்
பணியிடம்தமிழ்நாடு – கர்நாடகா – கேரளா – ஆந்திரா
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி27 நவம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி12 டிசம்பர் 2020
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி03 ஜனவரி 2021
ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும் தேதி11 ஜனவரி 2021

இந்தியன் ஆயில் அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புIOCL Official Notification pdf
விண்ணப்ப படிவம்IOCL Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்IOCL Official Website

இந்தியன் ஆயில் வேலை விவரங்கள்:

பணி -3

பதவிTechnical and Non-Technical Apprentices
காலியிடங்கள்436
கல்வித்தகுதி12th,Diploma in Engineering,Graduate & ITI
சம்பளம்As Per IOCL Official Notification
வயது வரம்பு18-24 ஆண்டுகள்
பணியிடம்சண்டிகர் – ஹரியானா – டெல்லி – பஞ்சாப்
தேர்வு செய்யப்படும் முறைMedical Fitness, Documents Verification, Written Test and Interview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி23 நவம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி19 டிசம்பர் 2020
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி03 ஜனவரி 2021

IOCLJobs 2020 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்புIOCL Official Notification pdf
அதிகாரப்பூர்வ இணையதளம்IOCL Official Website



Leave a Reply

%d bloggers like this: