இணையதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

இணையதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

தற்போது எண்ணற்ற வெப் சீரியல்களை நாம் அதிகமாக இணையதளங்களில் காணமுடிகிறது. இது Netflix மற்றும் Amazon prime போன்ற இணைய தளங்களிலும் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்படும் வீடியோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வரையறுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இணையதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்களுக்கான விதிமுறைகள் ஏதும் இல்லாமல் இருக்கின்றது. இதனால் பாலியல் உணர்வுகள், வன்முறைகள் போன்றவற்றை தூண்டும் விதமான வீடியோக்கள் அதிக அளவில் பதிவேற்றப்படுகின்றன.

340total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: