சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…

291

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க.

சிலருக்கு சருமத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கினை அப்ளை செய்யுங்கள் சரியாகிவிடும்.

அதாவது ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்துவர. சருமத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி சருமம் பட்டுப்போல் பளபளக்கும்.

ஸ்கின் பிரச்சனை உள்ளவர்கள் இதை முயற்சி செய்ய வேண்டாம்.
Leave a Reply

%d bloggers like this: