அரியலூர் பகுதியில் நாளை மின்தடை

அரியலூர் பகுதியில் நாளை மின்தடை


அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.7) நடைபெறுகின்றன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ஒருசில பகுதி, கயர்லாபாத், வாலாஜா நகர், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிஞ்சிநத்தம், புதுப்பாளையம், ஜமீன் ஆத்தூர், பார்ப்பனச்சேரி, தவுதாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் கொள்ளம்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிகாடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஓட்டக்கோயில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குருமஞ்சாவடி, ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் பெ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: