புதிய செய்தி :

அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல்

அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில்  செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்படிபாலக்காடு – பூலாம்பாடி சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் வாசிக்க தினமணி…
Leave a Reply