அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? உடன் விண்ணப்பிக்கவும்!

அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா? உடன் விண்ணப்பிக்கவும்!


அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் பணியிடத்தினை தற்காலிக அடிப்படையில் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 03

பணி: எழுத்தர் உதவியாளர்

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director Centre for Technology Development and Transfer, Anna University, Chennai – 600025.

தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.09.2019

மேலும் வேலைவாய்ப்பு தகவல்கள்
Leave a Reply

%d bloggers like this: