அக்ரி படித்தவர்களுக்கு லட்சங்களில் ஊதியம்! நாளையே அப்ளை செய்யுங்கள்.

அக்ரி படித்தவர்களுக்கு லட்சங்களில் ஊதியம்! நாளையே அப்ளை செய்யுங்கள்.


மத்திய அரசின் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள சந்தைப் படுத்துதல் துறையில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு வேளாண்மை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : தேசிய உரத்தொழிற்சாலை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சந்தைப் படுத்துதல்

மொத்த காலிப் பணியிடங்கள் : 40

பணியிடம் : நொய்டா

வயது வரம்பு : 18 முதல் 30 வயற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

விவசாயத் துறையில் 55 மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவிகிதம் மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,95,000 வரையில்

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://nationalfertilizers.com

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஏப்ரல் 2019 (நாளைக்கே செஞ்சிடுங்க)

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200

தேர்வு முறை : கணிணி தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nflcbt.thinkexam.com/index.php

அல்லது  http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/DETAILED%20ADEVRTSIMENT-MARKETING%20REPRESENATIVE.pdf

என்னும் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

86total visits,1visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: